மழை நீர்

webdunia photoWD
மழை நீர் சேகரிப்புத் திட்டத்திற்கு அடுத்தது நம்ம தலைவர் அட்டகாசமா ஒரு திட்டம் வச்சிருக்காறாமே . . ?
என்ன திட்டம்?
மெகா சீரியல் பாத்து அழறவங்க கண்ணீரை சேமிக்க டி.வி. பக்கத்துலேயே பக்கெட் வக்கிற திட்டம் . .

வெப்துனியாவைப் படிக்கவும்