மறு பிறவி

வியாழன், 11 ஜூன் 2009 (13:00 IST)
மானேஜர் : மறு பிறவியில் உனக்கு நம்பிக்கை உண்டா?

க்ளார்க் : நிச்சயமா இ‌ல்லை‌ங்க சா‌ர் ஏ‌ன் கே‌க்கு‌றீ‌ங்க

மானேஜர் : நேத்திக்கி நீ உங்க பாட்டி சாவுக்கு போன பிறகு உன்னைத் தேடி உங்க பாட்டி இங்க வந்தாங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்