மறு பிறவி

செவ்வாய், 19 மே 2009 (15:33 IST)
webdunia photoWD
மானேஜர் : மறு பிறவியில் உனக்கு நம்பிக்கை உண்டா?

க்ளார்க் : ஏ‌ன் சா‌ர் ‌திடீ‌ர்னு இ‌ப்படி கே‌க்கு‌றீ‌ங்க?

மானேஜர் : நேத்திக்கி நீ உங்க பாட்டி சாவுக்கு லீவு போட்டுட்டு போன பிறகு உன்னைத் தேடி உங்க பாட்டி இங்க வந்தாங்க

வெப்துனியாவைப் படிக்கவும்