மரு‌ந்‌தி‌ன் அளவு

திங்கள், 1 மார்ச் 2010 (12:50 IST)
WD
டா‌க்ட‌ர் ‌ஸ்பூன ரெ‌‌ன்டா உடை‌க்க முடியலை டா‌க்ட‌ர்...

எதுக்குங்க ஸ்பூனை ரெ‌ன்டா உடை‌க்கணு‌ம்?

நீ‌ங்க தானே அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொல்லி இரு‌க்‌கீ‌ங்க..

வெப்துனியாவைப் படிக்கவும்