மனை‌வி‌யி‌ன் பாச‌ம்

வெள்ளி, 28 மே 2010 (15:12 IST)
மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.

கணவ‌ன் : பரவா‌யி‌ல்லையே.. இ‌ப்போவாவது மனசு வ‌ந்ததே..

மனை‌வி : ‌‌நீ‌ங்க சமை‌ச்சு வையு‌ங்க.. அது‌க்கு‌ள்ள நா‌ன் ஷா‌‌ப்‌பி‌ங் போ‌ய்‌ட்டு வ‌ந்துடறே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்