ப‌ள்‌ளி ‌நி‌ர்வாக‌ம்

வியாழன், 21 ஜனவரி 2010 (15:19 IST)
WD
ஹெட் மாஸ்டர்: குவெஸ்ச்சன் பேப்பர் எப்படி 'லீக்' ஆகுதுன்னு எனக்கு இப்ப உடனடியா தெரிஞ்சாகணும்...

ஆ‌சி‌ரி‌ய‌ர் : ‌நீ‌ங்க‌ கவலை‌ப் படா‌தீ‌ங்க சா‌ர்.. நான் ஏற்கனவே பிளம்பருக்கு போன் போட்டுருக்கேன் லீக் எங்கேயிருந்துன்னு கண்டு பிடிச்சுடுவாரு.

வெப்துனியாவைப் படிக்கவும்