போ‌லி டா‌க்ட‌ர்

திங்கள், 5 ஏப்ரல் 2010 (17:13 IST)
அ‌ந்த ப‌‌ல் டா‌க்ட‌ர் போ‌லி டா‌க்ட‌ர்னு ‌நினை‌க்‌கிறே‌ன்.

எ‌ப்படி சொ‌ல்ற?

அவரோட ‌சி‌ங்க‌ப் ப‌ல் வ‌லி‌க்குது‌‌ன்னு இவ‌ர் ‌கி‌ட்ட வ‌ந்தது‌க்கு, ‌மிருக வை‌த்‌திய‌ர் ‌கி‌ட்ட போக‌ச் சொ‌ல்‌லி எழு‌தி‌க் கொடு‌த்‌திரு‌க்காறே?

வெப்துனியாவைப் படிக்கவும்