பெ‌ரிய ‌விப‌த்து

திங்கள், 1 மார்ச் 2010 (12:45 IST)
அவ்வளவு பெரிய வண்டில அடிபட்டும் எ‌ப்படி‌ங்க சார் கத்தாம அமைதியா இருந்தீங்க?

அது நடமாடும் நூலக வண்டி‌ங்க. கத்தினா அபராதம் விதிப்பாங்களோ‌ன்னு ப‌ய‌ந்து‌ட்டே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்