பெண்கள்

செவ்வாய், 6 செப்டம்பர் 2011 (16:30 IST)
கல்லூரி முதல்வர் (மாணவர்களிடம்): அந்தப் பக்கம் பெண்கள் ஓய்வறை, இந்தப் பக்கம் ஆண்கள் ஓய்வறை. பெண்கள் ஓய்வறை பக்கம் ஆண்கள் போனால் முதல் முறை ரூ.100 அபராதம் 2ம் முறை ரூ.300 அபராதம் 3ம் முறை 500 அபராதம்... என்ன புரிஞ்சுதா?

சார் ஒரு சந்தேகம்! சீசன் பாசுக்கு எவ்வளவு ஆகும்?

வெப்துனியாவைப் படிக்கவும்