புகைப்படம்

வெள்ளி, 3 ஜூலை 2009 (11:47 IST)
மேனேஜர் : வேலை கேட்டு அனுப்புற ‌வி‌ண்ண‌ப்ப‌த்துல ‌சிகரெ‌ட் புடிக்கிற போட்டோவை ஏன் ஓட்டியிருக்க?

வேலைக்கு வந்தவர் : நீங்கதானே புகைப்படம் வேணும்னு கேட்டிருந்தீங்க . . .

வெப்துனியாவைப் படிக்கவும்