புகழ்ச்சி!

செவ்வாய், 13 டிசம்பர் 2011 (14:00 IST)
அவரை எப்பவும் எல்லாரும் புகழ்ந்து பேசணும்னு நினைப்பாரு, அதுக்காகவே ஆபீசுக்கு லேட்டா தான் போவாரு

என்ன இது புரியவே இல்லையே. புகழணும்னா, ஏன் ஆபீசுக்கு லேட்டா போகணும்?

பங்க்சுவலா டைமுக்கு போனா, அவரை புகழ ஆபீசுல யாருமே இருக்கறதில்லையாமே!

வெப்துனியாவைப் படிக்கவும்