பாரா‌ட்டு

புதன், 24 மார்ச் 2010 (17:44 IST)
WD
கணவன்: டி.வி.யில் வெறு‌ம் ‌சீ‌ரியலா பா‌த்து‌க்‌கி‌ட்டிரு‌ந்த ‌நீ பரவா‌யி‌ல்லையே இ‌ப்போ‌ல்லா‌ம் ‌நியூ‌ஸ் கூட பா‌ர்‌க்கு‌றியே..

மனைவி: செய்தி வாசி‌க்‌கிற அ‌ந்த பொ‌ண்ணு க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்குற புடவைய‌ப் பாரு‌ங்க.. அது எ‌ங்க ‌கிடை‌க்கு‌ம்னுதா‌ன் யோ‌சி‌‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்

வெப்துனியாவைப் படிக்கவும்