பயில்வான்

செவ்வாய், 14 ஜூலை 2009 (10:25 IST)
முரளி : எங்க அப்பா பஸ்ஸை ஒரே கையால தள்ளிடுவாரு!
சுருளி : எப்படி?
முரளி : அவரு பயில்வான்.
சுருளி : எங்க அப்பா பஸ்ஸை ஊதியே தள்ளிடுவாரு!
முரளி : எப்படி?
சுருளி : எங்கப்பா கண்டக்டர்.

வெப்துனியாவைப் படிக்கவும்