பண‌த்தாசை

புதன், 10 பிப்ரவரி 2010 (12:43 IST)
என் மனைவிக்கு பணத்தாசையெல்லாம் போயிடுச்சுன்னு நினைக்கிறேன்!

எப்படி சொல்ற?

ராத்திரி சட்டைப் பாக்கெட்டுல வச்ச 100 ரூபாய் காலைல அப்படியே இருக்கே!

வெப்துனியாவைப் படிக்கவும்