பண முதலை

திங்கள், 30 மார்ச் 2009 (16:20 IST)
உங்க அப்பா பெரிய பண முதலையா இருக்கலாம். அதுக்காக லெட்டர்ல கூடவா இதுமாதிரி எழுதுவார்?
ஏன் என்ன எழுதியிருக்கார்?
பணம், பணமறிய ஆவல்னு எழுதியிருக்கார்

வெப்துனியாவைப் படிக்கவும்