ந‌ல்ல த‌த்துவ‌ம்

வெள்ளி, 5 பிப்ரவரி 2010 (11:27 IST)
WD
டே‌ய் ஏ‌ன்டா.. ப‌ரீ‌ட்சை‌யில பெ‌யி‌ல் ஆ‌யி‌ட்ட?

பரி‌ட்சை‌யில பெயில் ஆயிட்டா திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம். ஆனா பாஸ் ஆயிட்டா திரும்ப படி‌ச்சு பெ‌யி‌ல் ஆகா முடியாது‌ல்ல.. அதா‌ம்பா.

வெப்துனியாவைப் படிக்கவும்