நீதிபதி

வியாழன், 23 ஜூலை 2009 (11:05 IST)
நீதிபதி : ராத்திரி 11.00 மணிக்கு வீட்டை கொள்ளையடிச்சுருக்கியே...

திருடன் : நான் இல்ல ஐயா, நிச்சயமா அது நான் இல்லை.

நீதிபதி : எப்படி அத ‌நிரூ‌பி‌ப்ப?

திருடன் : ஐயா நா‌ன் எ‌ப்போதுமே டே ஷ‌ி‌ப்‌ட்தா‌ன். நைட் ஷிப்ட் செ‌ய்ய மா‌ட்டே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்