நில அபகரிப்பு

வெள்ளி, 7 அக்டோபர் 2011 (16:51 IST)
"என்ன நம்ம தலைவரைக் கைது செய்ய வேற்று கிரகத்துலேர்ந்து பறக்கும் தட்டுல இங்க வந்திருக்காங்களா?

பின்ன என்ன? செவ்வாய் கிரகத்துல போய் நில அபகரிப்பு செஞ்சா சும்மா விடுவாங்களா?

வெப்துனியாவைப் படிக்கவும்