நா‌ய் இரவல்

வியாழன், 16 ஏப்ரல் 2009 (13:46 IST)
கணவன் : என்னது? பக்கத்து வீட்டு கமலா நம்ம வீட்டு நாயை இரவல் கேக்கறாளா? என்ன விஷயமாம்?

மனைவி : போன வருஷம் இதே நாள்லதான் நம்ம நாய் உங்க அம்மாவை கடிச்சிது, அவங்க அதுக்கப்புறம் நம்ம வீட்டு பக்கம் தலை வச்சுக் கூட படுக்கவே இல்லையாம் . . . அதான்!

வெப்துனியாவைப் படிக்கவும்