நன்கொடை

திங்கள், 6 ஏப்ரல் 2009 (17:13 IST)
முதியோர் இல்லத்துக்கு அந்த பெரிய மனுஷன் கிட்ட நன்கொடை கேட்டது தப்பா போச்சு!
ஏன்?
அவரோட மாமியாரை நன்கொடையா எடுத்துக்கச் சொல்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்