நகை‌க் கடை

புதன், 17 ஜூன் 2009 (15:18 IST)
செய்கூலி இல்ல சேதார‌ம் இல்லன்னு சொல்லி நகை வித்த நகை ‌வியாபா‌ரிய ஏன் கைது செஞ்சுட்டாங்க?

அது தெ‌ரியாத உன‌க்கு? அவர் செஞ்ச நகைகள்ல தங்க‌ம் கூட இல்லயா‌ம்!

வெப்துனியாவைப் படிக்கவும்