தொந்தரவு

செவ்வாய், 10 மார்ச் 2009 (17:08 IST)
webdunia photoWD
இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணினா நான் எங்க போவேன்னு டாக்டர் அந்த ஆள் கிட்ட சத்தம் போட்டாரே, யார் அவர்? ஏதாவது கந்து வட்டிக்காரரா?

சீ சீ அப்படியெல்லாம் இல்லை. அவன் சுடுகாட்டு வெட்டியான்.

வெப்துனியாவைப் படிக்கவும்