தையல்!

வெள்ளி, 28 செப்டம்பர் 2012 (17:55 IST)
ஆபரேஷன் போது டாக்டருக்கும் பேஷண்டுக்கும் தகராறா?

ஆமாம்! ஆபரேஷன் முடியற சமயத்துல பேஷண்ட் எழுந்து உக்காந்துட்டாரு...

அதனால என்ன?

நீ வேற... தையல் நான்தான் போட்டுக்குவேன் ஊசிய கொடுங்கன்னு டாக்டர்கிட்ட அடம் பிடிச்சாராம்...

வெப்துனியாவைப் படிக்கவும்