தொ‌ழி‌ல் ரக‌சிய‌ம்

புதன், 20 ஜனவரி 2010 (17:18 IST)
WD
வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே ‌கி‌ளி‌‌னி‌‌க்கை‌த் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?

டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எவனாவது வருவா‌ன்னு‌த்தா‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்