திருடன்

வியாழன், 2 ஜூலை 2009 (11:23 IST)
மனைவி : ராத்திரி திருடன் வந்து என்னை மிரட்டினப்ப நீங்க ஏன் வாயே திறக்கலை?

கணவன் : உன்னையே அந்த மிரட்டல் மிரட்டினானே... அவ‌ள் எ‌வ்ளோ பெ‌ரிய ‌வீரனா இ‌ரு‌ப்பா‌ன்னு ‌நினை‌ச்சு பய‌ந்து‌ட்டே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்