தபால்

புதன், 15 ஏப்ரல் 2009 (15:38 IST)
என் பேருக்கு ஏதாவது தபால் வந்திருக்கான்னு பாருங்க . . .
கொஞ்சம் இருங்க . . . ஆமாம் . . . உங்க பேர் என்ன?
அதான் தபால் மேலேயே எழுதியிருக்குமே!

வெப்துனியாவைப் படிக்கவும்