தண்ணி

திங்கள், 2 மார்ச் 2009 (17:25 IST)
webdunia photoWD
அ‌ம்மா தாகமா இருக்கு தண்ணி தர்‌றீங்களா?
நீயே போய் எடுத்து குடி
அ‌ம்மா தண்ணி குடு‌ம்மா
இதுக்கு மேல கேட்ட உன்ன வந்து அடிப்பேன்
அடிக்க வரும்போது தண்ணி கொண்டு வாங்க

வெப்துனியாவைப் படிக்கவும்