தண்டனை

புதன், 1 ஜூலை 2009 (10:58 IST)
webdunia photoWD
அந்த ஜெயிலர் புது மாதிரியான தண்டனை கொடுப்பார் தெரியுமில்ல?
எப்படி?
குற்றவாளியிடம் ஒரு ரூமை காமிச்சு மூலைல போய் உக்காரச் சொல்வார்.
ப்பூ! இதுதானா. இதுல என்ன தண்டனை இருக்கு?
ரூம் வட்டமா இருக்குமாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்