தங்கச்சி!

வியாழன், 24 பிப்ரவரி 2011 (19:50 IST)
கணவன்: நான் இறந்துபோனா நீ மறு கல்யாணம் செய்துப்பியா?

மனைவி: இல்லை நான் என் தங்கையோடயே வாழ்ந்துருவேன். நீங்க?

கணவன்: நானும் உன் தங்கச்சியோட கடைசி வரைக்கும் காலத்தைக் கழிச்சுருவேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்