டெ‌லிபோ‌ன் டைர‌க்ட‌ரி

செவ்வாய், 1 ஜூன் 2010 (12:53 IST)
மனைவி: புது டெலிபோன் டைரக்டரி எடுத்துக் கொண்டு ஒருவன் வந்துள்ளான்!

கணவன்: அவனிடம் வேண்டாம்னு சொல்லு, நான் இன்னும் பழசையே படித்து முடிக்கவில்லை!

வெப்துனியாவைப் படிக்கவும்