டாக்டர்

வியாழன், 21 ஜூலை 2011 (17:32 IST)
டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது!

கனவுதானே வருது... அதனாலென்ன?

இல்ல டாக்டர்! இடைஇடையே இந்தக் கனவை உங்களுக்கு வழங்குபவர்களுன்னு விளம்பரம் வேற வருதே!"

வெப்துனியாவைப் படிக்கவும்