டாக்டர்

திங்கள், 16 மார்ச் 2009 (16:40 IST)
டாக்டர் : பரவால்லியே உங்க வயித்துவலி சீக்கிரமே குணமாயிடுச்சு! நான் சொன்னத ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணினீங்க போலிருக்கு
நோயாளி : நீங்க எதெல்லாம் கூடாதுன்னு சொன்னீங்களோ அதையெல்லாம் செஞ்சேன் . . . பட்டுன்னு குணமாயிடுச்சு

வெப்துனியாவைப் படிக்கவும்