ஞாபக மறதி

புதன், 8 ஜூலை 2009 (10:27 IST)
webdunia photoWD
ஏன் உங்க மேனேஜர் உனக்கு அடுத்த வாரம் லீவு தரமாட்டேன்னுட்டாரு?

ஞாபக மறதில “அடுத்த வாரம் எ‌ங்க மாமா செ‌த்து‌ட்டாரு‌. ஒரு வாரம் லீவ் வேணும்”னு கேட்டு எழுதிட்டேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்