ஞாபக மறதி

வெள்ளி, 22 மே 2009 (10:55 IST)
webdunia photoWD
மனைவி: எங்க வச்சேன்னே தெரியல்ல, இந்த பாழாப்போன ஞாபக மறதியால பெரிய தொல்லையாப்போச்சு!

கணவன்: என்னத்த அப்டி மறந்து தொலச்ச?

மனைவி: நம்ம கைக்குழந்தையத்தான் எங்க வச்சேன்னே தெரியல.

வெப்துனியாவைப் படிக்கவும்