ஞாபக மறதி

திங்கள், 18 மே 2009 (10:03 IST)
டாக்டர் ஞாபக மறதியால கண்ணு போச்சு!

அதெப்படி ஞாபக மறதியால கண்ணு போகும்?

சாப்டுட்டு குச்சியால பல்ல குத்தறதுக்கு பதிலா கண்ண குத்திட்டேன் டாக்டர்.

வெப்துனியாவைப் படிக்கவும்