ஜோக்ஸ்

வியாழன், 21 மே 2009 (12:41 IST)
என்ன சார் உங்க பத்திரிகைக்கு இவ்வளவு ஜோக்ஸ் அனுப்பி வச்சுருக்கேன் எதுக்குமே பணம் தரமாட்டேண்றீங்களே?

இது கூட நல்ல ஜோக்தா‌ன்! ஆனா இதுக்கும் பணம் தர முடியாது!

வெப்துனியாவைப் படிக்கவும்