ஜக்கு-மக்கு

செவ்வாய், 16 அக்டோபர் 2012 (20:03 IST)
ஜக்கு: என்னடா மக்கு பனியன் கடைக்காரனோட என்ன சண்டை?

மக்கு: முண்டா பனியன் இருக்கான்னு கேட்டேன் இருக்குன்னாரு, ஃபுல் ஹேண்ட் முண்டா பனியன் கேட்டேன் சண்டைக்கு வராரு!

வெப்துனியாவைப் படிக்கவும்