ச‌ம்ம‌ந்‌‌தி

சனி, 2 மே 2009 (11:11 IST)
ச‌ம்ம‌ந்‌‌தி ந‌ல்ல பசை உ‌ள்ள ஆ‌ள்னு சொ‌ன்னத நா‌ன் ச‌ரியா ‌விசா‌ரி‌க்காம போ‌ய்‌ட்டே‌ன்.
ஏ‌ன் எ‌ன்ன ஆ‌ச்சு?
க‌ல்யாண‌த்த‌ப்போ தா‌ன் தெ‌ரி‌ஞ்சது அவ‌ர் போ‌ஸ்ட‌ர் ஒ‌ட்றா‌ர்னு.

வெப்துனியாவைப் படிக்கவும்