ச‌ந்தேக‌ம்

திங்கள், 6 ஜூலை 2009 (10:08 IST)
டாக்டர் வரவர ரொம்ப சந்தேகப்படற குணம் ஒரு வியாதியாவே ஆயிடுச்சு!

அப்படி என்னத்த சந்தேகப்படுவீங்க?

உதாரணத்துக்கு நீங்க எம்பிபிஎ‌ஸபடிக்கலையோ அல்லது படிச்சு ஃபெயில் ஆயிட்டீங்களோ அல்லது நீங்க வெறும் போலி டாக்டரோ இப்படி எல்லாம் சந்தேகம் வருது டாக்டர்.

வெப்துனியாவைப் படிக்கவும்