சமையல் அறை

புதன், 1 ஜூலை 2009 (10:54 IST)
மாமியார் : என்னை உனக்கு பிடிக்கலேன்னு சொ‌ல்‌றியே அ‌ப்போ என் ஃபோட்டோவை ஏன் சமையல் அறைல மாட்டியிருக்க?

மருமகள் : சமையல் அறைல ஸ்டவ் இருக்கு, குழந்தைங்க அந்தப் பக்கம் வரக்கூடாதுன்னுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்