கா‌‌ர் ப‌ை‌த்‌திய‌ம்

செவ்வாய், 23 பிப்ரவரி 2010 (14:20 IST)
webdunia photo
WD
தாய்: எப்போதும் எங்க போனாலு‌ம் கா‌ர்லயே போகணும்னு சொ‌ல்‌‌றியே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

வெப்துனியாவைப் படிக்கவும்