கா‌ய்க‌றி கடை

வெள்ளி, 26 பிப்ரவரி 2010 (16:05 IST)
ஏம்பா! உருளை என்ன விலை?

கிலோ பத்து ரூபாம்மா!

சொல்லி குடுப்பா!

இந்தா! கிலோ பத்து ரூபா! சொல்லிட்டு கொடு‌த்து‌ட்டே‌ன். வா‌ங்‌கி‌‌க்க‌ங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்