காதல‌ர்க‌ள்

புதன், 27 அக்டோபர் 2010 (15:29 IST)
நீ கொடு‌த்து வ‌ச்சவ‌ன்டா... எ‌ப்ப பா‌ர்‌த்தாலு‌ம் உ‌ன் காத‌லிய லா‌ட்ஜு‌க்கு கூ‌ட்டி‌ன் போற.. லா‌ட்ஜு‌க்கு‌ப் போ‌ய் எ‌ன்னதா‌ன்டா ப‌ண்ணு‌வீ‌ங்க?

அட ‌நீ வேற.. நா‌ங்க ரெ‌ண்டு பேருமே அ‌ங்க தா‌ன் வேல செ‌ய்றோ‌ம்.. அவ ரூமெ‌ல்லா‌ம் கூ‌ட்டுவா.. நா‌ன் ச‌ர்‌வ் ப‌ண்ணுவே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்