காதலி

சனி, 10 மார்ச் 2012 (16:03 IST)
காதலன்: என் வாழ்க்கையில வெளிச்சம் கொடுக்குற, சூரியனா இருக்க நீ விரும்புறியா?

காதலி: ஆமா, நிச்சயமா!

காதலன்: அப்பன்னா, முதல்ல 9,995,887.6 மைல் தூரம் தள்ளிப் போ.

வெப்துனியாவைப் படிக்கவும்