கவலையா‌ம்

புதன், 19 ஆகஸ்ட் 2009 (11:42 IST)
webdunia photo
WD
என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல்ல ‌நி‌ச்சயமா இட‌ம் கிடைக்குமுனு தோணுது...!

கண்டிப்பா கிடைக்கும்! அது‌க்கு ஏ‌ன் கவலை‌ப்படு‌றீ‌ங்க

இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிறது மா‌தி‌ரியே அவ‌ன் ‌பிள‌ஸ் டூலயு‌ம் வாங்கனுமேனுதான் கவலையா இருக்கு...

வெப்துனியாவைப் படிக்கவும்