கவலை

புதன், 2 ஜூன் 2010 (12:56 IST)
அவன்: கல்யாணமான பெண்களு‌க்கு எ‌ந்த‌க் கவலையு‌ம் இ‌ல்லை.

இவன்: அப்படியா!

அவன்: ஆமாம், தங்கள் கவலைக‌ள் அனை‌த்தையு‌ம் தான் கணவனிடம் கொடு‌த்து‌ விடுகிறார்களே!

வெப்துனியாவைப் படிக்கவும்