ஒற்றுமை

திங்கள், 27 ஏப்ரல் 2009 (17:03 IST)
ராமு : டாக்டருக்கும் ஈ‌பி‌க்கார‌ங்களு‌க்கு‌ம் என்ன ஒற்றுமை சொல்லு.

சோமு : தெ‌ரியலையே

ராமு : ரெண்டு பேருமே ஃபீஸ்பிடுங்குவாங்க!

வெப்துனியாவைப் படிக்கவும்