ஒரு யானை

செவ்வாய், 28 ஜூலை 2009 (10:59 IST)
நா‌ன் ஒரு கே‌ள்‌வி கே‌ப்பே‌ன். ப‌தி‌ல் சொ‌ல்‌றியா?

ம்‌ம்

webdunia photoWD
20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் ஒரு யானை விழுந்திடுச்சு . . . அது எப்படி வெளியே வரும்?

ஈரமாதா‌ன் வரு‌ம் . .