ஒரு ச‌ந்தேக‌ம்

செவ்வாய், 9 பிப்ரவரி 2010 (17:12 IST)
WD
என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம்டா.

எ‌ன்னடா கேளு.

பை‌க் இரு‌ந்தா ஓ‌ட்ட தோணுது, டி‌வி இரு‌ந்தா பா‌க்க‌த் தோணுது?

ஆமா‌ம்.. இ‌தி‌ல் எ‌ன்ன ச‌ந்தேக‌ம்.

இ‌ல்லடா.. பு‌க் இரு‌ந்தா ம‌ட்டு‌ம் ஏ‌ன் படி‌க்க‌த் தோன மா‌ட்டே‌ங்குது?

வெப்துனியாவைப் படிக்கவும்