ஐ ல‌வ் யூ!

சனி, 17 மார்ச் 2012 (16:53 IST)
ஐந்து வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ!

அம்மா: ஐ லவ் யூ டூ!

இருபது வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ!

அம்மா: என் கிட்ட காசு இல்லை. ஒழுங்கா கிளம்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்